லிபுன் 2 கவிஞர் இரா .இரவி

லிபுன்                 2       கவிஞர் இரா .இரவி

தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற நிலை இன்று .பள்ளி இல்லாத ஊரிலும் மதுக்கடை திறக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை .பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம் மதுக்கடைகளுக்கு .உழைத்து வந்தப் பணத்தை குடித்து வீணடிப்பது முறையோ ? சிந்திப்பீர் .குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை .குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா ?
குடி குடியை மட்டும் கெடுக்க வில்லை .குடி மதியையும் கெடுக்கும் .

மதியை  மயக்கும்  போதை
மன  நிம்மதி  அழிக்கும்  மது
தவறாகும்  செல்லும்  பாதை 

கருத்துகள்