மகாகவி பாரதியார் கவிஞர் இரா .இரவி

மகாகவி பாரதியார்               கவிஞர் இரா .இரவி

எட்டையபுரத்தில் பிறந்து 
எட்டாத உயரம் சென்றவன்
மகாகவி

திருவல்லிக் கேணியில்
வாழ்ந்த தமிழ்க் கேணி
மகாகவி

கவிதை கதை கட்டுரை வடித்த
சகலகலா வல்லவன்
மகாகவி

கற்கண்டுக் கவிதைகள் படைத்த
கவிதைக் குன்று
 மகாகவி

சிட்டுக்குருவிகளை நேசித்த
பறவைகளின் நேசன்
மகாகவி

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்