கேரளாவின் மனிதநேயமற்ற அராஜகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மதுரையில் உண்ணாவிரதம்.
அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் பார்வையற்ற திரு M.பழனியப்பன் MA தலைமையில் விடுதி மாணவ மாணவியர் உண்ணாவிரதம் புகைப்படங்கள் .உண்ணாவிரதத்தை கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாண சுந்தரம் ,தணிக்கையாளர் செந்தில் ஆகியோர் தொடக்கி வைத்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக