கலை இலக்கியப் பெருமன்றம் மதுரை சார்பில் மணியம்மையார் தொடக்கப்
பள்ளியில் நடைப் பெற்ற கவிதை வாசிப்பில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற
தலைப்பில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .கவிஞர்கள் மஞ்சுளா .குமுதம்
ஆறுமுகம் ,கலைத்தாமரை ,ஜன சிந்தன் ,குருநாதன்
மற்றும் பாத்திமா கல்லூரி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு கவிதை
வாசித்தனர் . அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பட்டது . கலை
இலக்கியப் பெருமன்றம் மதுரை தலைவர் கவிஞர் மு .செல்லா .கலை இலக்கியப்
பெருமன்றம் மதுரை துணைத்தலைவர் கவிஞர் பேனா மனோகரன் .பேராசிரியர்கள் பா
.ஆனந்த குமார் , சாகுல் அமீது ,கருணா மூர்த்தி ,எழுத்தாளர் முத்து
மோகன்,அழகு பாரதி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
.மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைப் பேராசிரியர் கருப்ப தேவன் கவிதை
மதிப்பிடு செய்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக