மதுரை திருமால்புரம் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தீபாவளி புத்தாடைகள் வழக்கும் விழா நடைபெற்றது .விடுதி நிறுவனர் பார்வையற்ற
மனித நேய மாமணி பழனியப்பன் வரவேற்றார் .விடுதி மாணவ மாணவியரின் இன்னிசை நிகழ்ச்சி நடைப் பெற்றது . கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார் ,கவிஞர் இரா .இரவி முன்னிலை உரையாற்றினார் .தணிக்கையாளர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார் .ஹலோ பண்பலை தொகுப்பாளர் திரு .ஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக