சிங்கம் கவிஞர் இரா .இரவி
காட்டுக்கு ராஜா உண்மைதான்
கர்ஜிக்க வேண்டாம்
பார்த்தாலே வருது பயம்
சிங்கம் நிறமோ தங்கம்
அங்கம் தின்னும் உள்ளம்
கிணற்றைக் காட்டி நரி
ஏமாற்ற முடியாத சிங்கம்
ஒளி படைத்த விழிகள்
வழி மறிக்கும் வீரம்
சிறிய விலங்குகளை உண்ணும்
பெரிய விலங்கு
வல்லவனுக்கு வல்லவன்
உலகில் உண்டு
உன்னை உண்ண உலகில்
ஒரு விலங்கு உண்டு .
கர்வம் தவிர்
காட்டுக்கு ராஜா உண்மைதான்
கர்ஜிக்க வேண்டாம்
பார்த்தாலே வருது பயம்
சிங்கம் நிறமோ தங்கம்
அங்கம் தின்னும் உள்ளம்
கிணற்றைக் காட்டி நரி
ஏமாற்ற முடியாத சிங்கம்
ஒளி படைத்த விழிகள்
வழி மறிக்கும் வீரம்
சிறிய விலங்குகளை உண்ணும்
பெரிய விலங்கு
வல்லவனுக்கு வல்லவன்
உலகில் உண்டு
உன்னை உண்ண உலகில்
ஒரு விலங்கு உண்டு .
கர்வம் தவிர்
கருத்துகள்
கருத்துரையிடுக