தாளம் சர்வதேச வானொலியின் நேரலை நிகழ்ச்சியில் கவிஞர் இரா. இரவி,முது நிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன்
http://www.thaalamradio.com/
www.eraeravi.com www.kavimalar.com இணையங்களின் ஆசிரியர் ,
www.eraeravi.blogspot.com wwww.eraeravi.wordpress.com வலைப்பூக்களின் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி பங்குபெறும் நேரலை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் .கவிதைகள் ,ஹைக்கூ ,கட்டுரை ,நூல் விமர்சனம் பற்றிய இலக்கிய கலந்துரையாடல் ,நேயர்கள் தொலைபேசி வழி பங்குபெறும் நிகழ்ச்சி . 26.10.2011 இந்திய நேரம் மாலை 6.30 மணி முதல் 8.30வரை இலக்கிய நிகழ்வு .
கவிஞர் இரா .இரவி,முது நிலைத்
தமிழாசிரியர் ஞா. சந்திரன் இருவரும் பங்குபெறும் நகைச்சுவை கலந்துரையாடல்.
இந்த நிகழ்ச்சி 26.10.2011 இந்திய நேரம் இரவு 10.30மணி முதல்12.30 மணி வரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து நேரடியாக
ஒலிப்பரப்பாகின்றது.கேட்டு மகிழுங்கள் . http://www.thaalamradio.com/
www.eraeravi.com www.kavimalar.com இணையங்களின் ஆசிரியர் ,
www.eraeravi.blogspot.com wwww.eraeravi.wordpress.com வலைப்பூக்களின் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி பங்குபெறும் நேரலை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் .கவிதைகள் ,ஹைக்கூ ,கட்டுரை ,நூல் விமர்சனம் பற்றிய இலக்கிய கலந்துரையாடல் ,நேயர்கள் தொலைபேசி வழி பங்குபெறும் நிகழ்ச்சி . 26.10.2011 இந்திய நேரம் மாலை 6.30 மணி முதல் 8.30வரை இலக்கிய நிகழ்வு .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக