முயற்சி திருவினையாகும்
பொய்த்ததோ ?கவிஞர் இரா .இரவி
முயற்சி திருவினையாகும்
பொய்த்ததோ ?
ஆதவனைத் தொட்டுவிடத்
துடிப்பது முறையோ ?
டால்பின் மீனே உன் பெயரில்
உயரம் இருப்பதால்
இந்த முயற்சியோ ?
தன்னம்பிக்கை இருக்கலாம்
தவறு இல்லை .
மூட நம்பிக்கை
தவறு என்பதை உணர் .
ஆதவனைத் தொடும் முயற்சியில்
மேகத்தைத் தொட்டுவிட்டாய்
பொய்த்ததோ ?கவிஞர் இரா .இரவி
முயற்சி திருவினையாகும்
பொய்த்ததோ ?
ஆதவனைத் தொட்டுவிடத்
துடிப்பது முறையோ ?
டால்பின் மீனே உன் பெயரில்
உயரம் இருப்பதால்
இந்த முயற்சியோ ?
தன்னம்பிக்கை இருக்கலாம்
தவறு இல்லை .
மூட நம்பிக்கை
தவறு என்பதை உணர் .
ஆதவனைத் தொடும் முயற்சியில்
மேகத்தைத் தொட்டுவிட்டாய்
கருத்துகள்
கருத்துரையிடுக