12.9.2011 காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்


12.9.2011 காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச .சந்திரா நேர்முகம் ஒளிப்பரப்பாகின்றது .நேர்முகம் காண்பவர் திரு.ரமேஷ் பிரபா.தமிழ் இலக்கியங்கள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார் .பார்த்து மகிழுங்கள்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்