மரம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
திருமணத்திற்கு வாழை
மரணத்திற்கு மூங்கில்தொடரும்
மரத்தின் உறவு
தொட்டில் முதல்
சுடுகாடு
வரை மரம்
வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால்
விறகு மரம்
வெட்டும் வில்லனுக்கும்
நிழல் தந்தது
மரம்
இயற்கையின் விசித்திரம்
சிறிய விதை
பெரிய விருட்சமானது '
கருத்துகள்
கருத்துரையிடுக