மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம்





மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது , வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .பட்டி மன்றப் பேச்சாளர் முத்து இளங்கோவன் வானம் வசப்படும் என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .வாசகர் வட்டத்தினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள்