உபகார் மாற்றுத் திறனுடையோர் விழாமதுரை முத்துப்பட்டி அழகப்பன் நகர் உபகார் மாற்றுத் திறனுடையோர் (பார்வை குறை)(கேட்கும் திறன் குறை) ஒருங்கிணைந்த விடுதியில் நடைப்பெற்ற விழாவில் உபகார் இயக்குனர் திருமதி எம் . ராதா ருக்குமணி வரவேற்றார் .சமுக சேவகர்,உபகார் செயலர் திரு எல் .சண்முகம் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி சிறப்புரை ஆற்றினார் .திரு I டேவிட் தாமஸ் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார் .சீருடைகளும் வழங்கப்பட்டது . மணி விழாக் காணும் இணையர் அரிமா திரு .எஸ் .கிருஷ்ணா மூர்த்தி திருமதி சகுந்தலா பாராட்டப் பட்டனர் .தியாகதீபம் திரு பாலு வாழ்த்துரை வழங்கினார் தலைவர் உபகார் .திரு எஸ் .சேதுராமன் நன்றி கூறினார்

கருத்துகள்