நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாண்டில் வசிக்கும் முருகனின் தாயார் சோமணி அம்மையார் மூவரையும் காப்பாற்றக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டுள்ளார். அதன் காணொளி வடிவம்..
கருத்துகள்
கருத்துரையிடுக