மதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில்முப்பெரும் விழாமதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், இலக்கிய மன்றத் தொடக்க விழா ,கலை இலக்கியப் பரிசளிப்பு விழா .முப்பெரும் விழா நடைப்பெற்றது . தலைமை ஆசிரியர் அருட்த் தந்தை வின்சென்ட் அமல்ராஜ் ஆசியுரை வழங்கினார் . ,புனித மேரி மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் இரண்டாம் பெற்றமைக்கான விருதை .தலைமை ஆசிரியர் அருட்த் தந்தை வின்சென்ட் அமல்ராஜ் அவர்களிடம் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார் கவிஞர் இரா .இரவி .கவிஞர் மு .சிதம்பர பாரதி வாழ்த்துரை வழங்கினார் .

கருத்துகள்