பண்புள்ள கவிக்கு


பண்புள்ள கவிக்கு வணக்கம்.ஜெயா தொலைக்காட்சியில் 9.8.2011-செவ்வாய் அன்று ஒளிபரப்பான 'காலை மலர்' நிகழ்ச்சியைக் குடும்பத்துடன் கண்டு களித்தோம்.நேர்காணல் நிகழ்ச்சி தமிழின உணர்வை வெளிப்படுத்தும் விதமாக,தமிழியல் ஈர்ப்பை வலியுறுத்துவதாக,சமூகத்தின் இழிநிலைகளைச் சுட்டுவதாக, ,மனிதநேயப் பண்பை புலப்படுத்துவதாக- என சமுதாய அக்கறையுடன் அமைந்திருந்தது.ஹைக்கூ-வடிவத்தி
ற்கு கொடுத்த விளக்கம் அருமை.பேட்டி மிக இயல்பாக இருந்தது.தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு அளிக்கப்பட்ட பதில்களும் அனைத்து தர நேயர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்தமை குறிப்பிட வேண்டிய ஒன்று.
முனைவர் ச .சந்திரா neraimathi@rocketmail.com

கருத்துகள்