லண்டனிலிருந்து லட்சுமி என்ற ஈழச் சகோதரியின் நன்றி


லண்டனிலிருந்து லட்சுமி என்ற ஈழச் சகோதரியின் நன்றி

ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்துவிட்டு , ஜெயா தொலைக்காட்சிக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு
க் கொண்டு கவிஞர் இரா .இரவி செல்லிடப்பேசி எண் பெற்று ,கவிஞர் இரா .இரவியை தொடர்பு க் கொண்டு ஈழத் தமிழருக்காக க் குரல் தந்தைமைக்கு நன்றி சொன்னார் .கவிஞர் இரா இரவியின் இணையங்களின் முகவரிப் பெற்று இலக்கிய உரையாற்றினார்

கருத்துகள்