தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட 6 வது மாநாட்டில் கவிஞர் இரா .இரவி வாழ்த்துரை வழங்கினார் .இந்தியாவில் இடது வலது என இரண்டாக உள்ள பொதுஉடைமைக் கட்சி விரைவில் ஒன்றாக வேண்டும் .பொதுஉடைமைக் கட்சி ஒன்றுபட்ட இலங்கை என்ற வாதத்தை விட்டு இலங்கை இரண்டாக ஒத்துழைப்புத் தர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார் .கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்க உரையாற்றினார்
கருத்துகள்
கருத்துரையிடுக