ஜெயா தொலைக் காட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் 9.8.2011 காலை 8.15 மணிக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் கண்டு மகிழுங்கள்



ஜெயா தொலைக் காட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் 9.8.2011 காலை 8.15 மணிக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் கண்டு மகிழுங்கள் ..இலக்கியம்,கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,இணையத்தின் பயன்பாடு ,ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமை என மனதில் பட்ட பல்வேறு கருத்துக்களை உலகத் தொலைக்காட்சியில் பதிவு செய்து உள்ளார் .பார்த்து மகிழுங்கள்

கருத்துகள்