17.8.2011 அன்று காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் திருமதி சித்ரா கணபதி நேர்முகம் கண்டு மகிழுங்கள்


17.8.2011 அன்று காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் திருமதி சித்ரா கணபதி நேர்முகம் கண்டு மகிழுங்கள்



17.8.2011 அன்று காலை 8 மணிக்கு கலைஞர்
தொலைக்காட்சியில் , சந்தித்த வேளை நிகழ்ச்சியில் ,மதுரை அருகில் கடம்பவனத்தில் ,முல்லைக்குத் தேர் தந்த பாரி ,அவ்வைக்கு நெல்லிக்கனித் தந்த அதியமான் ,மயிலுக்குப் போர்வை தந்த பேகன் ,பசுவுக்கு நீதி வழங்கிய மனு நீதிச் சோழன் ,தன் சதையை புறாவிற்கு அறுத்து தந்த சிபிச் சக்கர வர்த்தி இப்படி சங்க இலக்கியக் காட்சிகளை ஓவியமாக வரைந்து வைத்து ,தமிழர்களின் சிற்பக் கலையைப் பறை சாற்றும் விதமாக சிலைகள் அமைத்து,நலிந்து வரும் கிராமியக் கலைஞர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ,கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடத்தி தமிழிசைப் பாடல்கள் ,நடனம் என தமிழர்களின் பண்பாட்டை ,சுற்றுலாப் பயணிகளுக்கு பறை சாற்றும் விதமாக கடம்பவனம் நடத்தி வரும் நிர்வாக இயக்குனர் திருமதி சித்ரா கணபதி நேர்முகம் கண்டு மகிழுங்கள் .நேர்முகம் காண்பவர் திரு ரமேஷ் பிரபா
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்