மதுரையில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றதுமதுரையில் தியாக தீபம் பேரவை சார்பில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது .பாலு தலைமை தாங்கினார் .மனிதத் தேனீ சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார் .கவிஞர் இரா .இரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள்