நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி


நிலவே நீதான் கவிஞர் இரா .இரவி

அமாவாசையன்றும்
எனக்கு நிலவு தெரியும்
அவள்தான் பகலிலும்
உலா வரும் பரவச
நிலவு

--

கருத்துகள்