நம் காதல் கவிஞர் இரா .இரவி



நம் காதல் கவிஞர் இரா .இரவி

அழகு ,அந்தஸ்த்துப்
பார்த்து வருவது
காதல் அல்ல .
உள்ளம் பார்த்து
உணர்வுப் பார்த்து
மலரென பூத்தது
நம் காதல்

கருத்துகள்