கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி தேதி: ஏப்ரல் 21, 2011 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி தூக்குத் தண்டனைக் கைதியிடம்கூட கடைசி ஆசைஎன்ன ?என்று கேட்கிறார்கள் .உன்னைக் காதலித்துஆயுள் தண்டனைக் கைதியானஎன்னிடம் நீ கடைசி ஆசைஎன்ன ?என்று கேட்காமலேகை விட்டுச் சென்றதேன் ? கருத்துகள் பெயரில்லா27 ஏப்ரல், 2011 அன்று 5:32 AMaahaa arumaiபதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக
aahaa arumai
பதிலளிநீக்கு