எனக்கு மட்டுமே தெரியும் கவிஞர் இரா .இரவி


எனக்கு மட்டுமே தெரியும் கவிஞர் இரா .இரவி

நானாகப் பேசியதைப்
பார்த்து என்னை
பைத்தியமோ ?
என்று நினைத்தார்கள் .
நான் உன்னுடன்
பேசுகிறேன் என்பது
எனக்கு மட்டுமே தெரியும்

கருத்துகள்