உன்னை கவிஞர் இரா .இரவி


உன்னை கவிஞர் இரா .இரவி

உன்னை சந்திக்காத நாட்கள் உண்டு
உன்னை சிந்திக்காத நாட்கள் இல்லை
உன் மொழி கேட்காத நாட்கள் உண்டு
உன் விழி நினைக்காத நாட்கள் இல்லை

கருத்துகள்