தோற்க்கடித்தவள் கவிஞர் இரா .இரவி


தோற்க்கடித்தவள் கவிஞர் இரா .இரவி

முயற்சித் திருவினையாகும்
என்ற வள்ளுவரின் வாக்கையே
தோற்க்கடித்தவள் நீ
எத்தனை முறை முயன்றும்
கிடைக்கவில்லை நீ எனக்கு

கருத்துகள்