தேனீக்கள் இரா .இரவி


தேனீக்கள்கவிஞர் இரா .இரவி

உற்றுப் பார்தால்
சுறுசுறுப்பை போதிக்கும்
தேனீக்கள்
தேனைச் சேகரிக்கும் தேனீ
தேனை அபகரிக்கும் மனிதன்
உயர்திணை எது ?
ஒரு துளி தேனுக்கு
எத்தனை மலர்கள் தேடிப்
பயணம்
ஓய்வின்றி உழைக்கும்
உன்னதங்கள்
தேனீக்கள்

கருத்துகள்