ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி |
நல்ல விளைச்சல் விளை நிலங்களில் மகிழ்ந்து நிறுவனங்கள் கத்துக்குட்டி உளறல் நதிநீர் இணைப்பு எதிர்ப்பு நல்ல முன்னேற்றம் நடுபக்க ஆபாசம் முகப்புப் பக்கத்தில் இன்று குடிநீர் நாளை சுவாசக்காற்று விலைக்கு வாங்குவோம் பெட்டி வாங்கியவர் பெட்டியில் பிணமானவர் பிணப்பெட்டி உணவு சமைக்க உதவும் ஊரை எரிக்கவும் உதவும் தீக்குச்சி நடிகை வரும் முன்னே வந்தது ஒப்பனை பெட்டி தனியார் பெருகியதால் தவிப்பில் உள்ளது அஞ்சல் பெட்டி தாத்தா பாட்டியை நினைவூட்டியது வெற்றிலைப்பெட்டி நகைகள் அனைத்தும் அடகுக் கடையில் நகைப்பெட்டி? மூடநம்பிக்கைகளில் ஒன்றானது புகார்ப்பெட்டி |
கருத்துகள்
கருத்துரையிடுக