உலக அதிசியங்களில் ஒன்று உலகக் காதலர்களின் நினைவுச் சின்னம் மும்த்தாசுகாக சாசகான் கட்டியது பார்வையிடுவோரை மும்த்தாசு சாசகான் ஆக்கிடும் பேசும் அழகிய மாளிகை பெண்களை விஞ்சிடும் வனப்பைப் பெற்றது . காலத்தால் அழியாத காதல் சின்னம் கால காலமாக காதலர்கள் சின்னம் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக