ஒரு வரிக் கதை இரா .இரவி

ஒரு வரிக் கதை இரா .இரவி

அழுக அழுக பள்ளியில் சேர்த்தேன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு செல்கிறான் மகன்


தாய்ப்பால் தரவேண்டியவள் கள்ளிப்பால் தந்தாள் தான் பட்ட கஷ்டம் தன மகள் அடைய வேண்டாம் என்று



உனக்காக உயிரையே தருவேன் என்ற காதலன் அவன் திருமண அழைப்பிதல் தந்தான்


கொள்ளி போட பெற்ற மகன் ஈமச்சடங்கை கணினியில் பார்த்து அழுதான் அமரிக்காவில்

கருத்துகள்