மின்மினி ஹைக்கூ இரா.இரவி

மின்மினி ஹைக்கூ இரா.இரவி

அற்ப ஆயுள்
ஆனாலும் ஆனந்தம்
மின்மினி

மின்சாரமின்றி
மின்விளக்கு
மின்மினி

இருளை உணர்த்தும்
இனிய உன்னதம்
மின்மினி

துணிவே துணை
பயம் அறியாது
மின்மினி

பூமியில் பறக்கும்
நட்சத்திரம்
மின்மினி

பார்க்க பரவசம்
பறப்பது நிஜம்
மின்மினி

கருத்துகள்