உனக்கு நிகர் உண்டோ? காதல் உணர்த்தும் மலர் நீ காதலர் போற்றும் மலர் நீ ஏற்றுமதி ஆகும் மலர் நீ ஏற்றம் மிக்க மலர் நீ வனப்பு மிக்க மலர் நீ வஞ்சியர் விரும்பும் மலர் நீ முள்லில் மலர்ந்த மலர் நீ முல்லையை வென்ற மலர் நீ கன்னியர் விரும்பும் மலர் நீ காளையர் விரும்பும் மலர் நீ புத்துணர்வு விரும்பும் மலர் நீ புதுத் தெம்பு தரும் மலர் நீ இரா .இரவி |
கருத்துகள்
கருத்துரையிடுக