சங்கத்தமிழ்க் காட்சிக் கூடத்தில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் ப.தேவி அறிவுச்செல்வம் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி தான் எழுதிய இறையன்பு கருவூலம் பகுதி 2 நூல் வழங்கிப் பாராட்டினார். உடன் செல்வம் ராமசாமி, புஸ்ப நாச்சியார்.
கருத்துகள்
கருத்துரையிடுக