படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

இப்படி உங்களை மாற்றிக் கொண்டால் போதும் எப்பவும்... நீங்க ராஜாதான். ............................................................................... மதிக்கப்படவில்லையா? கொஞ்சம் விலகி இருங்கள். அழைக்கவில்லையா? போகாதீர்கள். கடைசி நேரத்தில் அழைத்தார்களா? ஏதாவது காரணம் சொல்லி மறுத்துவிடுங்கள். அலட்சியப்படுத்தினார்களா? அவர்களைத் தேடிப் போய்ப் பார்ப்பதை நிறுத்துங்கள். துரோகம் செய்தார்களா? மெளனமாக மன்னித்துவிட்டு, உங்கள் வேலையைப் பாருங்கள். உங்களை மறந்தார்களா? அவர்களை நீங்களும் மறந்துவிடுங்கள். அவமானப்படுத்தினார்களா? உங்கள் வெற்றியால் அவர்களுக்கு பதில் சொல்லுங்கள். பயன்படுத்திக்கொண்டார்களா? பரவாயில்லை என்று எண்ணுங்கள். மரியாதை இல்லையா? அந்த இடத்திலிருந்து அந்த நொடியே விலகிச் செல்லுங்கள். குறைத்து மதிப்பிட்டார்களா? உங்கள் செயல்களை பேச விடுங்கள் பி. கு. All Will Be Alright When You Are All Right

கருத்துகள்