உலக முத்த தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக முத்த தினம் ! கவிஞர் இரா .இரவி ! கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை தொடர்வது முத்தம் ! இதழ்கள் எழுதும் இனிய கவிதை முத்தம் ! காதலர்களின் முதல்படி முத்தம் ! உதடுகள் வழி ஊட்டச்சத்து முத்தம் ! யானைப்பசிக்கு சோளப்பொரி முத்தம் ! இதழ்கள் வழி அமுதம் பரிமாற்றம் முத்தம் ! உச்சரிக்கும் போதே உதடுகள் உரசும் முத்தம் ! தமிழ்த் திரைப்படங்களில் தடை செய்யப்பட்டது முத்தம் ! கு

கருத்துகள்