என் அன்புமனைவி ஜெயச்சித்ரா 14.5.2026 அன்று சாலை விபத்தால் அகால மரணம் அடைந்தார்.34 ஆண்டுகள் என்னோடு பயணித்த சித்ராவைப் பற்றி " மாண்புமிகு மனைவி " என் நூல் எழுதிவிட்டேன். அச்சுப்பணி ஆரம்பித்து விட்டனர்.புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளிவரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக