படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வணக்கம் ." ' போர்க்கலை'யை எழுதிய சன் சு 'எதிரியை அறிந்து கொள் ,உன்னையும் அறி, அப்போது வெற்றி நிச்சயம் அற்றதாக இருக்காது. களத்தை அறிந்து கொள், இயற்கைச் சூழ்நிலையும் உணர், வெற்றி பூரணமானதாக இருக்கும்' என்று குறிப்பிடுகிறார். எந்தச் சமயத்தில் பின்வாங்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருப்பவரே வெற்றி பெற முடியும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 423..இந்த நாள் வெற்றிகரமான நாளாக அமையட்டும்.

கருத்துகள்