மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்." நான்கு பதிப்புகள் வந்துள்ள நான் எழுதிய " ஆயிரம் ஹைக்கூ " நூலை பேராசிரியர் வழக்கறிஞர் பெர்னாட்சா அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அணிந்துரையுடன் " LET THOUSAND FLOWERS BLOOM " என்ற பெயரில் ஆங்கில நூல் விரைவில் வெளிவர உள்ளது .இந்நூலை என்னுடைய 25 நூல்களை வெளியிட்ட . புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியிடுகிறது.

கருத்துகள்