7.1.2026.மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் சங்கப் பலகை தமிழ்மதுரை அறக்கட்டளை மற்றும் கவிமலர்கள் கவிமன்றமும் இணைந்து இலங்கையிலிருந்து திரு.கதிரவன் தலைமையில் வந்த ஈழத்தமிழர்களுக்கு வரவேற்பும் பாராட்டு வழங்கினார்கள்.கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன் விழா ஏற்பாடு செய்து இருந்தார்.புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன், தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம், கவிஞர் சு.பாலகிருட்டிணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.வேளாண் அலுவலர் கவிதாயினி குமாரி லெட்சுமி நன்றி கூறினார்.

7.1.2026. மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் சங்கப் பலகை தமிழ்மதுரை அறக்கட்டளை மற்றும் கவிமலர்கள் கவிமன்றமும் இணைந்து இலங்கையிலிருந்து திரு.கதிரவன் தலைமையில் வந்த ஈழத்தமிழர்களுக்கு வரவேற்பும் பாராட்டு வழங்கினார்கள்.கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன் விழா ஏற்பாடு செய்து இருந்தார்.புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன், தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம், கவிஞர் சு.பாலகிருட்டிணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.வேளாண் அலுவலர் கவிதாயினி குமாரி லெட்சுமி நன்றி கூறினார்.

கருத்துகள்