4.1.2026. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.ஆசிரியர் கா.கெளரி அவர்கள் பயிற்சி அளித்தார்.உடன் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் . தமிழ்ச்செம்மல் இரா.இரவி இறையன்பு அவர்கள் எழுதிய "ஓராண்டு உரைகள்" நூல் வழங்கிப் பாராட்டினார்
4.1.2026.தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.ஆசிரியர் கா.கெளரி அவர்கள் பயிற்சி அளித்தார்.உடன் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் . தமிழ்ச்செம்மல் இரா.இரவி இறையன்பு அவர்கள் எழுதிய "ஓராண்டு உரைகள்" நூல் வழங்கிப் பாராட்டினார்.








கருத்துகள்
கருத்துரையிடுக