4.1.2026.மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற விழாவில் ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் இரா.இரவி ஹைக்கூ நூல்களை வழங்கினார்.உடன் வேளாண் அலுவலர் பணிநிறைவு ஆறுமுகம், கரிசல்பட்டி சுந்தரராஜன்,மதுரை வாசகர் வட்டம் ஜெயசீலன்.
கருத்துகள்
கருத்துரையிடுக