10.1.2026..மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் கைத்திறன் கண்காட்சி நடந்தது. தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.உடன் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன், தலைமையாசிரியர் அமுதுரசினி,ஆசிரியர்கள் உள்ளனர்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக