24.1.2026 மதுரை மேலக்கோபுர வீதியில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் புதிதாக வந்துள்ள இறையன்பு அவர்கள் எழுதிய " திருக்குறள் 100 " புத்தகத் திருவிழாப் பேருரைகள் " நூல்களை மண்டல மேலாளர் மகேந்திரனிடமிருந்து தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வாங்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக