இந்தி படிக்க விரும்புவோரை யாரும் தடுப்பதில்லை விரும்பினால் மதுரையில் இது போல பல இடங்களில் கற்பிக்கின்றனர்.படித்துக் கொள்ளுங்கள். கட்டாயமாக பள்ளியில் இந்தி எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும் என்ற கட்டாயத் திணிப்பை மும்மொழி கொள்கையை தமிழ்நாடு என்றும் எதிர்க்கும். கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக