ஊட்டியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் தோழிகள் சுருள்,அப்சினா தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது.இந்தியாவில் ராகுல் காந்தி ஆட்சியும், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியே திரும்பவும் மலரவேண்டும் என்பதை வலியுறுத்திய பயணத்தில் இன்று மதுரை காந்தி அருங்காட்சியகம் வந்தனர்.பாராட்டுகிறேன். படங்கள் கவிஞர் இரா .இரவி

ஊட்டியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் தோழிகள் சுருள்,அப்சினா தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது.இந்தியாவில் ராகுல் காந்தி ஆட்சியும், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியே திரும்பவும் மலரவேண்டும் என்பதை வலியுறுத்திய பயணத்தில் இன்று மதுரை காந்தி அருங்காட்சியகம் வந்தனர்.பாராட்டுகிறேன். 23.12.2025 படங்கள் கவிஞர் இரா .இரவி.

கருத்துகள்