நடப்போர் கவனத்திற்கு கிழே பார்த்தும் நடங்கள்.சாணியை மிதித்து விட்டால் கால் வழுக்கி விடும்.நண்பர் ஒருவர் சாணி இருப்பது தெரியாமல் காலை வைத்து எலும்பு முறிவு ஏற்பட்டு நான்கு முறை அறுவை சிகிச்சை செய்தும் இன்னும் சரியாக நடக்க முடியவில்லை. தூய்மைப் பணியாளர்களும் சாணியை அகற்றுவதில்லை.எனவே கவனமாக நடங்கள்.கவிஞர் இரா.இரவி

கருத்துகள்