சென்னை செல்லப்பா
தந்தை பெரியார் நினைவு தினம் இன்று. பெரியார்- பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், சாதி மறுப்பாளர், பெண்ணியவாதி என்று எந்த ஒரு சிறு வட்டத்திற்குள்ளும் அடைக்க முடியாதவர். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், நாடு போன்ற எந்த எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு மனிதம் போற்றியவர். இந்த புரட்சிக்காரரின் எல்லா கொள்கை முழக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் அடிநாதமாக இருந்தது மனிதாபிமானம் தான். சாதி, மத வேறுபாடுகள் தூண்டப்பட்டு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மலிந்துள்ள இந்த காலகட்டத்தில் முன் எப்போதையும் விட பெரியார் நமக்குத் தேவை

கருத்துகள்
கருத்துரையிடுக