தமிழர் பண்புகளில் தலைசிறந்தது பாராட்டுதல் 🤝👏👏👏👏👏👏👏👏👏 அந்த வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் 25 வது வெள்ளி விழா ஆண்டில், தமிழையும் வரலாற்றையும் இரு கண்களாகக் கொண்டு இயங்கும் விழா நாயகியான முனைவர் க .சுபாஷினி அவர்களுக்கான பாராட்டு விழா நம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற இருக்கிறது . வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்புடன் அழைக்கிறோம்.. 💐💐💐💐💐💐💐💐💐💐 அழைப்பில் மகிழும் தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்கிளைப் பொறுப்பாளர் மு. சுலைகா பானு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழர் பண்புகளில் தலைசிறந்தது பாராட்டுதல் 🤝👏👏👏👏👏👏👏👏👏
அந்த வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் 25 வது வெள்ளி விழா ஆண்டில், தமிழையும் வரலாற்றையும் இரு கண்களாகக் கொண்டு இயங்கும் விழா நாயகியான முனைவர் க .சுபாஷினி அவர்களுக்கான பாராட்டு விழா நம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற இருக்கிறது . வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்புடன் அழைக்கிறோம்..
💐💐💐💐💐💐💐💐💐💐
அழைப்பில் மகிழும் தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக்கிளைப் பொறுப்பாளர் மு. சுலைகா பானு
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள்
கருத்துரையிடுக