நாள் (Date): ஞாயிற்றுக்கிழமை (Saturday), 13-July-2025
நேரம் (Tme): 10:00 AM to 2:00 PM EST
இடம் (Venue): Plainsboro Recreation Center
641 Plainsboro Rd, Plainsboro, NJ 08536
New Jersey Tamil Sangam
சிந்தனை வட்டம்
வணக்கம்!
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை வட்டம் மீண்டும் கூடுகிறது! கதைகளும், கவிதைகளும், இலக்கிய உரையாடல்களும் கலந்த
"நிகழ்காலப் பார்வையில் இலக்கியப் படைப்புகள்" நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களின் "நவீன இலக்கியத்தில் கவிஞர் கண்ணதாசனின் மொழி ஆளுமை" என்ற தலைப்பில் சிறப்புரை.
இலக்கிய ஆய்வாளர் திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் "இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறும், பண்பாட்டு வரலாறும்" என்ற தலைப்பில் சிறப்புரை.
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர். சினேகன் அவர்கள் வழங்கும் "கவிதை எழுதலாம் வாங்க" சிறப்பு நிகழ்ச்சி.
🗓️நாள்: 13-ஜூலை-2025 | 13-July-2025
🕰️ நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை : 10 AM To 2 PM EST
📍 இடம்: Plainsboro Recreation Center, 641 Plainsboro Rd, Plainsboro, NJ 08536
All are welcome. RSVP required to attend, please register here: https://forms.gle/tN7qxmKj8UpP2Dsp6
கருத்துகள்
கருத்துரையிடுக