மனிதனுக்கு இருக்கும் மகத்துவம் மரணத்திற்கு பிறகு கிடைக்கும் பரிசையும் எதிர்பார்த்து அவன் இயங்குவது. சொர்க்கம், நரகம் வாழ்க்கைக்குப் பிறகான அனுமான விளைவுகள். அவற்றையே மையமாக வைத்து நம்பிக்கைகள் செயல்படுகின்றன.
இப்போது நாம் யாருக்காவது உதவினால் நமக்கு பின்னால் நல்லது கிடைக்கும் என்பது பலருடைய உந்துசக்தியாக இருக்கிறது. அவர்களுடைய தானமும், மனிதநேயச் செயல்களும் அந்த எதிர்பார்ப்பையே ஆணிவேராகக் கொண்டவை.
முதுமுனைவர் வெ.இறையன்புவின் “மூளைக்குள் சுற்றுலா“ நுாலில்..
கவிஞர் திராவிடமணி செல்லத்துரை



கருத்துகள்
கருத்துரையிடுக